தினபலன்
தனுசு - 30-04-2023
இன்று எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றம் பற்றி ஆலோசிப்பார்கள். குடும்பத்தில் இருந்த இறுக்கமான சூழ்நிலை மாறி மகிழ்ச்சியான நிலை காணப்படும். மாணவமணிகள் படிப்பில் நன்கு கவனமுடன் இருப்பது நல்லது. நண்பர்களுடன் வெளியில் சென்று வரும் போது கவனம் தேவை. வண்டி வாகனம் வாங்குவதை சற்று யோசித்து செய்யலாம்.
மூலம்: உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
பூராடம்: மாத்திரை செலவினங்கள் குறையும்.
உத்திராடம் 1ம் பாதம்: கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 1, 3