தினபலன்
விருச்சிகம் - 01-03-2023
இன்று சிலர் தங்கள் வசிப்பிடங்களை மாற்றுவர். அடிக்கடி வீடு மாறுவார்கள். பயணங்களின்போது கவனமாக இருக்கவேண்டியது அவசியம். பயணத்தின்போது கைப்பொருள் தொலைந்து போக நேரும். சட்டவிரோதமான காரியங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. இல்லையென்றால் வம்பு வழக்குகளில் சிக்கிக்கொள்ள நேரும்.
விசாகம் 4ம் பாதம்: பயணங்கள் மகிழ்ச்சி தரும்.
அனுஷம்: வீண்பழி உண்டாகலாம்.
கேட்டை: வேலையில் மாற்றம் உண்டாகலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9