தினபலன்
விருச்சிகம் - 02-05-2023
இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். உங்களது பேச்சை மற்றவர்கள் சரியாக புரிந்து கொள்வார்கள். உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் இல்லாத இடங்களில் கருத்து கூற முயல வேண்டாம். தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கும்.
விசாகம் 4ம் பாதம்: ஆன்மீக எண்ணம் உண்டாகும்.
அனுஷம்: தொழில் வியாபாரம் நல்லநிலைக்கு உயரும்.
கேட்டை: போட்டிகள் நீங்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்: 5