விருச்சிகம் - 03-04-2023

விருச்சிகம் - 03-04-2023

இன்று மனோ தைரியம் கூடினாலும் பழைய சம்பவங்களின் நினைவால் மனமகிழ்ச்சி குறையும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் அக்கறை தேவை. திட்டமிட்டபடி செயல்பட முடியாதபடி தடங்கல்கள் ஏற்படலாம். விரும்பியது கிடைக்க கூடுதல் முயற்சி தேவை.  பணவரத்து அதிகரிக்கும். பயணம் மூலம் லாபம் கிடைக்க பெறுவீர்கள். புதிய நபர்கள் நட்பு உண்டாகும்.
விசாகம் 4ம் பாதம்: தேவையான இடங்களில் நீங்கள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.
அனுஷம்: தேவைகள் ஒவ்வொன்றாகப் பூர்த்தியாகும்.
கேட்டை: நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளை வாங்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com