விருச்சிகம் - 04-03-2023

விருச்சிகம் - 04-03-2023

இன்று உங்கள் பேச்சின் இனிமையால் எடுத்த காரியம் கைகூடும். சுப பலன்கள் உண்டாகும்.. எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆனால் எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம்.

விசாகம் 4ம் பாதம்: பொருளாதார வளம் மேம்படும்.
அனுஷம்: தொழில் உன்னத நிலையை அடையும்.
கேட்டை: குடும்பத்தில் முன்னேற்றமும் சுபநிகழ்ச்சிகளும் நடைபெறும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சாம்பல் நிறம்
அதிர்ஷ்ட எண்: 2, 6

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com