தினபலன்
விருச்சிகம் - 04-05-2023
இன்று தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்ப பிரச்சனை தீரும். எதிலும் கவனமாக இருப்பது நல்லது. ஏதேனும் மனகஷ்டம் உண்டாகும். வீண்செலவு ஏற்படும். உடல் சோர்வு வரலாம். மனோ தைரியம் கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். முயற்சிகள் சாதகமான பலன் தரும்.
விசாகம் 4ம் பாதம்: குடும்பத்தில் அமைதி ஏற்படும்.
அனுஷம்: மனகுழப்பம் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள்.
கேட்டை: மற்றவர்களிடம் பழகும் போது கவனமாக இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5