தினபலன்
விருச்சிகம் - 05-03-2023
இன்று வியாபாரிகளுக்கு காரிய தடை ஏற்படலாம். கவனம் தேவை. காரிய அனுகூலம் உண்டு. ஆனால் தாமதப்படும். எதிர்ப்பார்த்த பணவரவு தாமதமாக கிடைக்கும். கூட்டுத் தொழில் லாபம் அடையும். கடின உழைப்பு காரிய வெற்றியைத் தேடித்தரும். வெளியூர் சென்றுவர நேரிடலாம்.
விசாகம் 4ம் பாதம்: உங்களுக்கான லாபங்கள் வந்து சேரும்.
அனுஷம்: குடும்பத்தினரால் ஏற்றம் காண்பீர்கள்.
கேட்டை: மேலோரால் ஆசீர்வாதங்கள் பூரணமாகக் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9