விருச்சிகம் - 06-01-2023

விருச்சிகம் - 06-01-2023

இன்று எதிர்ப்புகள் நீங்கும். நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். பணவரத்து எதிர்பார்த்ததை விட அதிகரிப்பது மனமகிழ்ச்சியை தரும். எதிரிகளால் இருந்து வந்த பிரச்சனை தீரும். நண்பர்கள் மூலம் தேவையான உதவிகள் கிடைக்கும்.


விசாகம் 4ம் பாதம்: பணவரவு அதிகரிக்கும்.


அனுஷம்: தீயோர் சேர்க்கையால் அவதிப்பட்டவர்கள் அவர்கள் பிடியில் இருந்து விடுபடுவர்.


கேட்டை: புதிய தொழில் தொடங்குவத்ற்குண்டான ஆர்வம் பிறக்கும்.


அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com