இன்று பிள்ளைகள் உங்களது கருத்துக்களை கேட்டு அதன்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியை தரும் சாமர்த்தியமான பேச்சின் மூலமும் சூழ்நிலையை புரிந்து கொண்டு நடப்பதன் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும்.அலுவலக பணிகளில் தாமதம் ஏற்படலாம்.குடும்பத்தில் திடீர் பிரச்சனைகள் ஏற்படலாம் கவனம் தேவை. குடும்ப செலவுகள் அதிகரிக்கும்.
விசாகம் 4ம் பாதம்: வங்கியில் பணத்தை சேமிக்கலாம்.
அனுஷம்: பெற்றோர்களால் அனுகூலம் அடையப் பெறுவீர்கள்.
கேட்டை: மக்களால் மகிழ்ச்சி ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்: 5