விருச்சிகம் - 06-05-2023

விருச்சிகம் - 06-05-2023

இன்று உறவினர் மூலம் நன்மை உண்டாகலாம். மனகுழப்பம் நீங்கி எதிலும் தெளிவான முடிவு எடுக்கும் மனநிலை ஏற்படும். காரிய தடைகள் விலகும். எதிர்பார்த்த பணம் வரலாம். காரிய அனுகூலம் உண்டாகும்.

விசாகம் 4ம் பாதம்: கணவன் மனைவிக்கிடையில் கருத்து வேற்றுமை ஏற்பட்டு சுமுக உறவு இல்லாமல் இருக்கும்.
அனுஷம்: பிள்ளைகளின் நடவடிக்கைகள் மனதில் கவலையை ஏற்படுத்தும்.
கேட்டை: பக்குவமாக அவர்களிடம் பேசுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com