விருச்சிகம் - 07-01-2023

விருச்சிகம் - 07-01-2023

இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்து செல்வது மனதுக்கு இதமாக இருக்கும். கணவன், மனைவிக்கிடையே சிறிய வாக்குவாதம் ஏற்படலாம். பிள்ளைகள் உங்களை புரிந்து கொண்டு நடப்பது மனதுக்கு நிம்மதியை தரும்.  
விசாகம் 4ம் பாதம்: உறவினர்கள் மத்தியில் தொடர்ந்து கருத்து வேறுபாடு வரலாம்.


அனுஷம்: மனதில் நிம்மதியும் ஆனந்தமும் ஏற்படும்.


கேட்டை: பிள்ளைகளால் பெருமை காணலாம்.


அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 3, 7

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com