விருச்சிகம் - 09-01-2023

விருச்சிகம் - 09-01-2023
Perungulam Ramakrishnan Josiyar

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 

இன்று தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். எதிர்பார்த்த நிதி வசதி கிடைத்தாலும், திட்டமிட்டதை விட கூடுதல் செலவும் இருக்கும். பணியாளர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.


விசாகம் 4ம் பாதம்: பணநடமாட்டம் சீராக இருந்து வரும்.


அனுஷம்: இடமாற்றம் நிலைமாற்றம் ஆகியவை சிலருக்கு ஏற்படும்.


கேட்டை: தம்பதிகளுக்குள் ஒவ்வொருவரால் அனுகூலம் ஏற்படும்.


அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7

logo
Kalki Online
kalkionline.com