Dinapalan 2023
விருச்சிகம் - 10-01-2023
இன்று எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அவை நல்லபடியாக தீரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம். எதிர்பாலினத்தாரிடம் பழகும்போது மிகவும எச்சரிக்கை தேவை. எந்த காரியத்தை செய்தாலும் அதில் வேகத்தை காட்டாமல் மெத்தனமாகவே செய்ய தோன்றும்.
விசாகம் 4ம் பாதம்: எதிர்பாராத அதிர்ஷ்டமும் கிடைக்கலாம். உடல் ஆரோக்யம் உண்டாகும்.
அனுஷம்: தெய்வ பக்தி அதிகரிக்கும்.
கேட்டை: தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5


