விருச்சிகம் - 11-01-2023

விருச்சிகம் - 11-01-2023

இன்று திறமையாக செயல்பட்டு காரிய வெற்றி காண்பீர்கள். மதிப்பும், மரியாதையும் கூடும். மாணவர்க: கல்வியில் சிரமபட்டு முன்னேற்றம் காண வேண்டி இருக்கும். மனோதைரியம் கூடும்.


விசாகம் 4ம் பாதம்: அடுத்தவர்களுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்கி நன்மதிப்பை பெறுவீர்கள்.


அனுஷம்: திடீர் செலவு ஏற்படலாம்.


கேட்டை: மாணவர்கள் பாடங்களை ஆர்வமுடன்  படிப்பீர்கள்.


அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 9

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com