தினபலன்
விருச்சிகம் - 11-02-2023
இன்று தடை தாமதம், வீண் அலைச்சல் இருக்கும். கவனமாக செயல்படுவது நல்லது. பணவரத்து எதிர்பார்த்ததை விட கூடுதலாக வரும். பேச்சின் இனிமை சாதூர்யத்தால் எடுத்த காரியத்தை திறம்பட செய்து முடிப்பீர்கள். அக்கம்பக்கத்தினரிடம் சில்லறை சண்டைகள் உண்டாகலாம். எதையும் சமாளிக்கும் மனநிலை ஏற்படும்.
விசாகம் 4ம் பாதம்: வேலையில் திருப்தி உண்டாகும்.
அனுஷம்: பிள்ளைகளின் கல்வியில் ஆர்வம் காட்டுவீர்கள்.
கேட்டை: எந்த காரியத்திலும் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 9