விருச்சிகம் - 12-05-2023

விருச்சிகம் - 12-05-2023

இன்று அதீத கவனத்துடன் செயல்படுவது உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் வெற்றியைத் தேடித்தரும். எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும். சிலருக்கு நெடுநாளைய ஆசைகள் நிறைவேறும். லட்சியங்கள் கைகூடும். மனதிற்கு நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும். நிதானம் தேவை.

விசாகம் 4ம் பாதம்: பணவரத்து திருப்தி தரும் விதத்தில் இருக்கும்.
அனுஷம்: இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும்.
கேட்டை: எடுத்த காரியத்தை செய்துமுடிப்பதில் இழுபறியான நிலை காணப்படும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 4, 6

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com