தினபலன்
விருச்சிகம் - 13-02-2023
இன்று பணவரத்து கூடும். ஆன்மீக செலவுகள் உண்டாகும். காரியதடை, தாமதம் விலகும். ஆனாலும் அந்த காரியத்தை செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். அன்னிய மொழி பேசுபவர்களால் உதவி கிடைக்கும். வசிக்கும் இடத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
விசாகம் 4ம் பாதம்: கடின உழைப்பு உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும்.
அனுஷம்: நீண்ட நாள் வேலைகளை முழுமூச்சுடன் முடிப்பீர்கள்.
கேட்டை: உங்களது பொருட்களின் மீது கூடுதல் கவனம் இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை
அதிர்ஷ்ட எண்: 4, 5