விருச்சிகம் - 14-01-2023

விருச்சிகம் - 14-01-2023
Published on

இன்று உங்கள் வியாபாரத்தை சீரமைப்பதற்கு சுயமாக மேற்கொள்ளும் முயற்சிகள் நிச்சயம் வெற்றியடையும். காரிய அனுகூலம் உண்டாகும். சிந்தித்துச் செயல்படுவது நன்மை தரும். உடனிருப்பவருகள் உங்களுக்கு உதவுவார்கள். லாபம் அதிகரிக்கும். விற்பனை அமோகமாகும்.

 
விசாகம் 4ம் பாதம்: பணவரத்து திருப்தி தரும் விதத்தில் இருக்கும்.


அனுஷம்: இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும்.


கேட்டை: எடுத்த காரியத்தை செய்துமுடிப்பதில் இழுபறியான நிலை காணப்படும்.


அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com