விருச்சிகம் - 17-02-2023

விருச்சிகம் - 17-02-2023

இன்று பணவரத்து அதிகரிக்கும். மனோதைரியம் கூடும். எப்படிப்பட்ட சூழ்நிலையையும் சமாளித்து முன்னேறி விடுவீர்கள். ஆனால் மற்றவர்களின் சூழ்ச்சிக்கு ஆளாகாமல் கவனமாக இருப்பது அவசியம். வழக்கு விவகாரங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.

விசாகம் 4ம் பாதம்: கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும்.

அனுஷம்: பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள்.

கேட்டை: எதிலும் கவனமாக இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பிரவுண்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com