விருச்சிகம் - 17-04-2023

விருச்சிகம் - 17-04-2023

இன்று வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும். அவருடன் வீண் விவாதங்கள் ஏற்படும். கையிருப்புகள் கரையும். கடன் வாங்க நேரிடும். வாழ்க்கைத்துணையின் சின்ன சின்ன கோபங்களையெல்லாம் பெரிதாக்க வேண்டாம்.
விசாகம் 4ம் பாதம்:பதவி உயர்வு சம்பள உயர்வு போன்றவை தங்கு தடையின்றி கிடைக்கும்.
அனுஷம்:உடன் பணிபுரிபவர்கள் ஆதரவுடன் இருப்பர்.
கேட்டை: வேலையின்றி இருப்பவர்கள் வேலை கிடைக்கப் பெறலாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com