தினபலன்
விருச்சிகம் - 18-05-2023
இன்று யாருக்கும் உதவிகள் செய்யும்போது ஆலோசித்து செய்வது நல்லது. எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட தாமதமாகலாம். மனதில் தைரியம் உண்டாகும். எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் ஏற்படும்.
விசாகம் 4ம் பாதம்: நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் குறையும்.
அனுஷம்: எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும்.
கேட்டை: வாக்குவன்மையால் காரியங்களில் அனுகூலம் ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9