தினபலன்
விருச்சிகம் - 20-04-2023
இன்று பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க நினைப்பீர்கள். எதிர்பாராத திருப்பங்களால் திடீர் நன்மை உண்டாகும். எதிர்ப்புகள் விலகும். காரிய தடை தாமதம் நீங்கும். ஆரோக்கியம் உண்டாகும். வேடிக்கை வினோதங்களை கண்டு களிக்கும் சூழ்நிலை ஏற்படலாம். தொலைதூர தகவல்கள் மன மகிழ்ச்சியை தருவதாக இருக்கும்
விசாகம் 4ம் பாதம்: கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும்.
அனுஷம்: பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும்.
கேட்டை: மனோதைரியம் கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9