விருச்சிகம் - 24-03-2023

விருச்சிகம் - 24-03-2023
Updated on

இன்று கோபத்தை கட்டுப்படுத்துவதும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நன்மை தரும். வீண் செலவை தடுக்க திட்டமிட்டு செயல்படுவது நல்லது. சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். மிகவும் பொறுமையுடனும், கவனமாகவும் வேலைகளை செய்வது அவசியம்.

விசாகம் 4ம் பாதம்: கணவன் மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும்.

அனுஷம்: வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.

கேட்டை: பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

logo
Kalki Online
kalkionline.com