தினபலன்
விருச்சிகம் - 26-02-2023
இன்று மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கூடுதல் கவனம் செலுத்தி பாடங்களை படிப்பது நன்மை தரும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது. அடுத்தவர் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் கருத்துக்களை எடுத்து கூறுவீர்கள். எல்லாவகையிலும் நற்பலனே ஏற்படும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும்.
விசாகம் 4ம் பாதம்: எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும்.
அனுஷம்: மதிப்பு மரியாதை சிறப்படையும்.
கேட்டை: செல்வாக்கு ஓங்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 3, 7