தினபலன்
விருச்சிகம் - 27-04-2023
இன்று எதிர்பார்த்த பணம் கைக்கு வர தாமதமாகும் அதனால் திடீர் பண நெருக்கடி வரலாம். இடம் பொருள் அறியாமல் பேசுவதால் அடுத்தவர்களிடம் மனஸ்தாபம் உண்டாகலாம். பெரிய எதிர்பார்ப்புகள் கைகூடும். அரசாங்க வழியிலும் சலுகைகள் கிடைக்கும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். பணவரத்து திருப்தி தரும். கோபத்தை குறைப்பது நல்லது.
விசாகம் 4ம் பாதம்: பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும்.
அனுஷம்: எல்லாவசதிகளும் கிடைக்கும்.
கேட்டை: தர்மசிந்தனை அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9