விருச்சிகம் - 27-05-2023

விருச்சிகம் - 27-05-2023

இன்று தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். எதிர்பார்த்த நிதி வசதி கிடைத்தாலும், திட்டமிட்டதை விட கூடுதல் செலவும் இருக்கும். பணியாளர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

விசாகம் 4ம் பாதம்: தனலாபம் உண்டாகும்.

அனுஷம்: அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

கேட்டை: நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com