விருச்சிகம் - 28-02-2023

விருச்சிகம் - 28-02-2023

இன்று மேல் அதிகாரிகளுடன் கவனமாக பேசுவது நல்லது. குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாமல் அனுசரித்து செல்வது நல்லது.

விசாகம் 4ம் பாதம்: வீடு நிலம் ஆகியவற்றில் இருந்து வந்த சுணக்க நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்படும்.

அனுஷம்: உணவு கட்டுப்பாடு அவசியமாகிறது.

கேட்டை: தந்தை தந்தை வழி உறவினர்கள் பிள்ளைகளுடன் கருத்து மோதல்கள் வரலாம்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 1,2

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com