தினபலன்
விருச்சிகம் - 31 01 2023
இன்று குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இறுக்கமான சூழ்நிலை நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகள் மூலம் இருந்த மன வருத்தம் நீங்கி அவர்களுடன் சந்தோஷமாக வெளியே சென்று வருவீர்கள். எல்லா காரியங்களும் அனுகூலமாக நடக்கும். மனக் கவலை நீங்கி நிம்மதி உண்டாகும்.
விசாகம் 4ம் பாதம்: வாழ்வு வளம் பெறும்.
அனுஷம்: துணிச்சலாக காரியங்களில் ஈடுபடுவீர்கள்.
கேட்டை: நியாயமாகவும் நேர்மையாகவும எல்லா காரியங்களையும் செய்து முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9