தினபலன்
ரிஷபம் - 01-02-2023
இன்று உங்கள் எதிரிகளின் பலம் குறையும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். மன அழுத்தம் மறையும். சிந்தனையில் தெளிவு உண்டாகும். மாணவர்களுக்கு எதிர்கால நலன் கருதி எந்த காரியத்தையும் செய்வது நன்மை தரும். பிள்ளைகளின் நடத்தை மனதுக்கு நிம்மதியை தரும்
கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்: பிரிந்து சென்றவர்களை மீண்டும் சந்திக்க நேரலாம்.
ரோஹிணி: புதிய வேலை தேடுபவர்களுக்கு சாதகமான கிடைக்கும்.
மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்: குடும்பத்தில் உங்களது வார்த்தைக்கு மதிப்பு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9