தினபலன்
ரிஷபம் - 01-03-2023
இன்று குடும்பத்தாருடன் வாக்குவாதங்களில் ஈடுபடவேண்டாம். குடும்பத்தாரின் வெறுப்புக்கு ஆளாக வேண்டியிருக்கும். செல்வாக்கும், அந்தஸ்தும் பாதிக்கப்படும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போகும். மனதில் விரக்தி மேலோங்கும். தாயாரின் உடல் நலம் பாதிப்படையும். வண்டி வாகனங்கள் விரயச் செலவு வைக்கும்.
கிருத்திகை 2, 3, 4 பாதங்கள்: எதிலும் திருப்தி இல்லாத நிலை காணப்படும்.
ரோஹிணி: வீண் செலவுகள் குறைந்து சுபகாரிய செலவுகள் நிகழும்.
மிருகசீரிஷம்1, 2 பாதங்கள்: தைரியமான செயல்களைச் செய்து தகுந்த புகழை அடைவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9