ரிஷபம் - 02-01-2023

ரிஷபம் - 02-01-2023

இன்று உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மாணவர்கள் திட்டமிட்டபடி பாடங்களை படித்து கூடுதல் மதிப்பெண்  பெறுவீர்கள். உயர்கல்விக்காக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன்தரும்.


கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்: இன்று   முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும்.


ரோஹிணி: எதிர்பார்த்த தகவல்கள் நல்ல தகவலாக வரும்.


மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்: விருப்பங்கள்  கைகூடும். நண்பர்கள் மத்தியில் மரியாதையும் அந்தஸ்தும் உயரும்.  


அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com