ரிஷபம் - 04-01-2023

ரிஷபம் - 04-01-2023

இன்று சாதூரியமான பேச்சின் மூலம் பிரச்சனைகள் தீரும். பணவரத்து திருப்தி தரும். மாணவர்களுக்கு  கல்வி தொடர்பான விஷயங்களில் இருந்த போட்டிகள் குறையும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.


கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்: வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும்.


ரோஹிணி: வாடிக்கையாளர்கள் பற்றிய வீண் கவலை ஏற்பட்டு நீங்கும்.


மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்: உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணவரத்து திருப்தி தரும்.


அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பிரவுண்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com