
இன்று புதிய வேலைக்கு முயற்சி செய்கிறவர்களுக்கு வேலை கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். யாரிடமும் எதிர்த்து பேசி விரோதத்தை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நன்மை தரும்.
கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்: அடுத்தவர்களுக்கு உதவி செய்யும்போது கவனம் தேவை.
ரோஹிணி: போட்டிருந்த திட்டங்களை நிதானமாக செய்வது நல்லது.
மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்: அடுத்தவர்களிடம் பழகும்போது கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 4, 6