தினபலன்
ரிஷபம் - 05-05-2023
இன்று உடல் ஆரோக்கியம் உண்டாகும். வீண்கவலை நீங்கும். ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். துணிச்சலாக எதிலும் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரம் விருத்தியடையும். தடைபட்ட நிதி உதவி கிடைக்கும்.
கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்: அதே நேரத்தில் செலவும் கூடும்.
ரோஹிணி: எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்: துணிச்சல் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9