தினபலன்
ரிஷபம் - 06-04-2023
இன்று அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் முன்னேற்றத்திற்காக பாடுபடுவீர்கள்.இழுபறியாக இருந்த வேலைகள் சாதகமாக நடந்து முடியும்.உத்தியோகஸ்தர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களிடம் சாமர்த்தியமாக பேசுவதன் மூலம் வியாபாரம் வளர்ச்சி பெறும்.
கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்: மேலோரால் ஆசீர்வாதங்கள் பூரணமாகக் கிடைக்கும்.
ரோஹிணி: நலம் விளையும்.
மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்: பெற்றோர்கள் நலத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 9, 3