
இன்று அரசுத் துறையிலிருந்து சலுகைகளைப் பெற குறுக்கு வழிகளைத் தேட வேண்டாம். நேர்வழியிலேயே எதையும் சாதித்துக் கொள்ளுங்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் செய்தொழிலில் முன்னேற்றம் காண்பார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். விரிவாக்கம் செய்வது தொடர்பான ஆலோசனைகளில் ஈடுபடுவீர்கள்.
கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்: சுக்கிரன் சஞ்சாரத்தால் சாமர்த்தியமாக எதையும் சமாளிக்கும் துணிச்சல் வரும்.
ரோஹிணி: பணவரத்து திருப்தி தரும்.
மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்: எதிர்ப்புகள் குறையும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 3, 7