ரிஷபம் - 09-01-2023

ரிஷபம் - 09-01-2023

இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் திட்டமிட்டபடி செயலாற்றி  வெற்றியை எட்டி பிடிப்பார்கள். வியாபார போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி  கிடைக்கலாம்.  சிலருக்கு கூடுதல் பொறுப்புகள்  வந்த சேரும். வருமானம் கூடும்.


கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்: பொதுநலப்பணியாளர்களுக்கு நற்பெயர் கிட்டும்.


ரோஹிணி: வெளியூர் வெளிநாட்டு தொடர்புகள் ஆக்கம் லாபம் தரும்.


மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்: ஏற்றுமதி இறக்குமதி இனங்கள் அதிக லாபம் தரும்.


அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com