ரிஷபம் - 10-01-2023

ரிஷபம் - 10-01-2023

இன்று குடும்பத்தாருடன் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேரலாம். உறவினர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் கூடும். முன் கோபத்தை குறைத்து நிதானத்தை கடைபிடிப்பது பிரச்சனைகள் வராமல் தடுக்கும். பணவரத்து திருப்திதரும்.


கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்: கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம்.


ரோஹிணி: கலைத்துறையில் உள்ளவர்களுக்கு உற்சாக நிலை உண்டு.


மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்: முயற்சிகளில் தடை வந்தாலும் அதனை முறியடிக்கும் வல்லமை உங்களுக்கு உண்டு.


அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com