தினபலன்
ரிஷபம் - 14-02-2023
இன்று குடும்பத்தில் உற்சாகம் இருக்கும். மற்றவர்கள் உங்களை அனுசரித்து செல்வார்கள். தம்பதிகளுக்கிடையே மகிழ்ச்சியான நிலை காணப்படும். பிள்ளைகளுக்கு மருத்துவ செலவு ஏற்படலாம். பேச்சின் இனிமை சாதூரியத்தால் எளிதில் காரியங்கள் கைகூடும்.
கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்: குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும்.
ரோஹிணி: உறவினர்கள் வருகை இருக்கும்.
மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்: கணவன் மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5