
இன்று இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். பொருளாதாரத்தில் தட்டுப்பாடு வராது. கடன் பாக்கிகள் அடையும். பூர்வீக சொத்துகளில் உள்ள வில்லங்கம் நீங்கும். புதிய தொழில் தொடங்க போட்ட திட்டம் நிறைவேறும்.
கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்: எதிர்பாராத திருப்பம் உண்டாகும்.
ரோஹிணி: சிந்தித்து செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும்.
மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்: பயணங்களின் போதும் வாகனங்களை ஓட்டி செல்லும் போதும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 4, 6