
இன்று பெண்களுக்கு பயணங்களின் மூலம் நன்மை உண்டாகும். முயற்சிகள் நல்ல பலன் தரும். பணவரத்து திருப்தி தரும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும்.
கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்: பிள்ளைகளால் பெருமை ஏற்படும்.
ரோஹிணி: விருந்து விழாவிற்காக செலவுகள் செய்வீர்கள்.
மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்: வாகன பிராப்தி உண்டு.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 4, 6