தினபலன்
ரிஷபம் - 16-04-2023
இன்று ஊதிய விஷயங்களில் நல்ல மனநிலை இருக்கும். வியாபாரிகளுக்கு லாபம் ஈட்டும் காலமிது. பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இலக்கியம், கதை, கவிதைத் துறைகளில் உள்ளவர்களுக்கு புகழ் கிடைக்கும். பங்குதாரர்கள் மூலம் சில தொந்தரவுகள் நேரிடலாம்.
கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்:மதிப்பு மரியாதை சிறப்படையும்.செல்வாக்கு ஓங்கும்.
ரோஹிணி: குடும்பத்தில் குதூகலம் ஏற்படும்.தமப்திகளிடையே அன்பு மேலோங்கும்.
மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்: வாழ்க்கைத்துணை வழியில் அவ்வப்போது ஏற்பட்ட கருத்து வேறுபாடு மோதல்கள் அடியோடு மறையும்
அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7