தினபலன்
ரிஷபம் - 16-05-2023
இன்று குடும்பத்தினரிடம் பக்குவமாக நடந்து கொள்வது நன்மை தரும். உறவினர்கள் நண்பர்கள் வருகை இருக்கும். கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு அமைதியை கடைபிடிப்பதன் மூலம் எல்லாவற்றிலும் அனுகூலம் உண்டாகும். டென்ஷனை குறைப்பது நல்லது.
கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்: விருப்பமானவர்களுடன் சந்திப்பு ஏற்படும்.
ரோஹிணி: வாக்கு வன்மை நன்மையை தரும்.
மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்: நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 4, 5