
இன்று குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு விஷயத்தை பெரிதாக பேசுவார்கள். கணவன் மனைவிக்கிடையே நிதானமான போக்கு காணப்படும். பிள்ளைகளின் கருத்தை அறிந்து அதற்கேற்றார் போல் செயல்படுவது நன்மை தரும். மூத்த சகோதரர் உடல்நலத்தில் கவனம் தேவை.
கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்: புதிய பதவி அல்லது பொறுப்புகள் கிடைக்கும்.
ரோஹிணி: கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.
மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்: குடும்பத்துடன் விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7