ரிஷபம் - 18-01-2023

ரிஷபம் - 18-01-2023

இன்று வியாபாரத்தில் நூதன யுக்திகளை புகுத்தி லாபத்தைப் பெருக்குவீர்கள். வங்கிகளிடமிருந்து எதிர்பார்த்த கடன் மானியத்துடன் கிடைக்கும். மனச் சோர்வு நீங்கி, எதையும் சாதிக்கும் அளவுக்கு தன்னம்பிக்கையுடன் திகழ்வீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும்.

கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்: விருப்பமானவர்களுடன் சந்திப்பு  ஏற்படும்.

ரோஹிணி: வாக்கு வன்மை நன்மையை தரும்.

மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்: நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com