
இன்று சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். பணம் எவ்வளவு வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் துரத்தும். என்றாலும் சமாளிப்பீர்கள். சிலரால் வீண்பழிச் சொல்லுக்கு ஆளாவீர்கள், எச்சரிக்கை தேவை.
கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்:எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும்.
ரோஹிணி:மதிப்பு மரியாதை சிறப்படையும்.
மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்:செல்வாக்கு ஓங்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9