Dinapalan 2023
ரிஷபம் - 20-02-2023
இன்று நம்பிக்கையுடன் காரியங்களில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதில் கவனம் தேவை. புத்தி சாதூரியத்துடன் காரியங்களை செய்து மற்றவர்களின் பாராட்டைப் பெறுவீர்கள். எதிர்பார்த்த பணம் வரலாம். எதிர்ப்புகள் விலகும். எந்த காரியம் செய்தாலும் தாமதம் உண்டாகும்.
கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்: அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வது நன்மை தரும்.
ரோஹிணி: மனம் மகிழும்படியான காரியங்கள் நடக்கும்.
மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்: ஆன்மிக நாட்டம் ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9