ரிஷபம் - 20-04-2023

ரிஷபம் - 20-04-2023

Published on

இன்று எதிர்பார்த்த பணம் கைக்கு வருவதில் தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்வாகம் பற்றி யாருடனும் விமர்சனம் செய்யாமல் இருப்பது நல்லது. பதவி உயர்வு, சம்பள உயர்வு தாமதப்படலாம்.வெப்பம் சம்பந்தபட்ட உடல் உபாதைகள் ஏற்படலாம். கவனம் தேவை. தம்பதிகளிடையே ஒற்றுமை மேலோங்கும். எனினும் வாழ்க்கைத்துணை வழியில் உள்ள உறவினர்களுடன் கருத்து பரிமாற்றங்கள் செய்யும் போது மிகுந்த எச்சரிக்கை தேவை.

கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்: எதிர்பார்த்த கடன் வசதி கிடைக்கும்.
ரோஹிணி: புதிய ஆர்டர்கள் வரும்.
மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்: எதிர்பார்த்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

logo
Kalki Online
kalkionline.com