தினபலன்
ரிஷபம் - 21-02-2023
இன்று மற்றவர்களின் வேலைகளுக்காக அலைய நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வியை தவிர மற்றவைகளில் கவனத்தை சிதற விடலாம். வாகனங்களில் செல்லும் போதும் எச்சரிக்கையாக செல்வது நல்லது.காரியதடை, வீண் அலைச்சல் டென்ஷன் உண்டாகலாம். கவனம் தேவை.
கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்: மனதில் தெம்பு உண்டாகும்.
ரோஹிணி: மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்: முயற்சிகள் சாதகமான தரும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7