
இன்று நீங்கள் செய்யும் காரியங்களுக்கு இருந்த தடை நீங்கும். எதிர்ப்புகள் விலகும். பணவரத்து கூடும். உத்தியோகம் தொடர்பான கவலைகள் நீங்கும். சக ஊழியர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை குறையும். எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும். காரிய தடைகள் நீங்கும்.
கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்: குழந்தைகள் பற்றிய கவலை உண்டாகும்.
ரோஹிணி: திட்டமிட்டு செய்தாலும் காரியங்களில் தடை ஏற்படும்.
மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்: எதிர்பாராத செலவு உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9